Latest Adsense Account
Home / Google Adsense - Tamil / உங்கள் கூகிள் ஆட்சென்ஸ் பிளாக் மூலம் பணம் சம்பாதியுங்கள் – கூகிள் ஆட்சென்ஸ் 2015

உங்கள் கூகிள் ஆட்சென்ஸ் பிளாக் மூலம் பணம் சம்பாதியுங்கள் – கூகிள் ஆட்சென்ஸ் 2015

17 Flares Twitter 0 Facebook 0 Google+ 16 Pin It Share 1 LinkedIn 0 Reddit 0 StumbleUpon 0 Email -- Buffer 0 Filament.io 17 Flares ×

உங்கள் பிளாகின் மூலம் சம்பாதிக்க வேண்டும் எனில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

1. உங்கள் பிளாகில் ஒரு பக்கத்திற்கு மூன்று விளம்பரங்களை மட்டுமே சேர்க்க வேண்டும். லிங்க் விளம்பரம் மூன்று சேர்க்கலாம்.
2. உங்கள் பிளாகில் உள்ள விளம்பரங்களை நீங்களாகவோ (அ) உங்கள் நண்பர்களோ (அ) ஐபி மாற்றி மூலேமா மற்ற சாப்ட் வேர்களை பயன்படுத்தி கிளிக் செய்வதோ, உங்கள் பிளாகின் பக்கங்களை நீங்களே பலமுறை ரீபிரஸ் செய்வதோ கூடாது.
3. படங்களுக்கு அருகாமையில் விளம்பரம் சேர்க்கக் கூடாது. கிளிக் செய்வது சம்பந்தமான (click here, Click) வார்த்தைகள் கூடாது.
4. டவுன்லோடு சம்பந்தமாக உங்கள் பிளாக் இருக்கக் கூடாது. பணம் வசூலிக்கும் தளமாக இருக்கக் கூடாது.
5. உங்கள் பிளாகில் பாப் அப் விளம்பரம், வேறு ஏதும் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கக் கூடாது.
6. பாலியல் தகவல்கள் படங்கள் இருக்கக் கூடாது. பெண்களின் முன் மற்றும் பின் பக்கங்களை காட்டும் படங்கள் இடம் பெற்றிருக்கக் கூடாது.

@

About Way2GoogleAdsense

Just Follow Our Blogs – Latest Google Adsense Tips & Tricks , New Adsense Earning Tips Your Websites , Approved Adsense Accounts, Tips 2 Get Adsense Approval for your Websites , Blogspot , WordPress Sites , Fully Approved Google Adsense Methods , Beginner’s Adsense Tutorial ,
Adsense Payment Reports & More Adsense Information.

Mail Contact : way2freelancejobs@gmail.com

Mobile Contact : +91-9092627212.

17 Flares Twitter 0 Facebook 0 Google+ 16 Pin It Share 1 LinkedIn 0 Reddit 0 StumbleUpon 0 Email -- Buffer 0 Filament.io 17 Flares ×

About googleadsense2015

Check Also

make-money-in-youtube-way2googleadsensecom

how to earn money online youtube in tamil

how to earn money online youtube in tamil   Related

17 Flares Twitter 0 Facebook 0 Google+ 16 Pin It Share 1 LinkedIn 0 Reddit 0 StumbleUpon 0 Email -- Buffer 0 Filament.io 17 Flares ×